They are all perfect
Saturday, January 9, 2016
Sunday, September 28, 2014
Monday, August 12, 2013
Friday, August 9, 2013
The Joke's on you...
என்முகத்து உருப்பெல்லாம் இடம் மாறி சென்றாலும்
இன்முகத்து புன்னகையில் ஏதும் குறைவில்லையே !
காலில் கல்லொன்று இரட, கண்ணன்றோ நீர்சொரிந்து
உளம்புகுந்த வலி வெளிக்கொணர்ந்தது - அன்பு அதுவன்றோ !
இருப்பது இன்னதென்று, யான் கண்டதெல்லாம்
என் என்னமன்றி வேறில்லை, மெய்யதனில் மாற்றமில்லை
இன்ன இடம் இன்ன நேரம் இப்பொருள்
இருப்பதும் இல்லாததும் கண்கள் பொய்த்திடலாம்
காட்சி பிழையுரழாம் கருத்தும் குன்றிடலாம்
புறக்கண் பொய்த்த போதும் அகக்கண் விழித்தடலாம்
மெய்யிதுவென்று உணரும் பொது மேனி சிலிர்த்திடலாம் !
Subscribe to:
Posts (Atom)


